ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் குயின்!

Bookmark and Share

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் குயின்!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் முதல்முறையாக ரூ. 85 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரமாண்ட படத்தை இயக்கவுள்ளார். இதில் தெலுங்கு ‘சூப்பர்ஸ்டார்’ மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் மகேஷ் பாபுவுக்கு வில்லனாக பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு ஜூலை 15-ம் தேதி தொடங்கவுள்ளது.

மேலும் பிரபல பாலிவுட் ஹீரோயின் பரிணீதி சோப்ரா இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

 


Post your comment





Related News
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
முதல் இடம் பிடித்த யோகி பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
யோகிபாபுவை வைத்து படம் இயக்குவேன் - ஜெயம் ரவி
யோகி பாபுவுக்கு தைரியம் கொடுத்த அஜித்
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions