மகேஷ் பாபுவுடன் ஜோடி சேரும் மன்னரா

Bookmark and Share

மகேஷ் பாபுவுடன் ஜோடி சேரும் மன்னரா

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு  ஸ்ரீமந்துடு படத்திற்கு பின்னர் இயக்குநர் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், பிரமோற்சவம் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் தமிழிலும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் நாயகிகளாக ராகுல் ப்ரீத்தி சிங் மற்றும் ப்ரணிதா சுபாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இப்படத்தில் மூன்றவது கதாநாயகிக்கான தேர்வு நடைபெற்று வந்தது.

தற்போது அவ்வேடத்தில் பாலிவுட் நடிகை மன்னரா நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். பிரபல நடிகை பிரியங்கா சோப்ராவின் உறவுக்காரப் பெண்ணான மன்னரா டோலிவுட்டில் ஏற்கனவே பிரேமா கீமா ஜெண்ட னை என்ற படத்தில் நடித்துள்ளார்.

மேலும் பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ளார். இப்படத்தில் இரண்டாவது நாயகியாக அவர் நடிக்கலாம் என்று கூறப்படுகின்றது. மகேஷ் பாபு தற்போது ஸ்ரீமந்துடு படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார்.


Post your comment





Related News
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
மிக விரைவில் தடம் பதிக்க வரும் அருண் விஜய்
கருணாநிதி, ஓபிஎஸ் பற்றி நான் ஏதும் பேசவில்லை - யோகி பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions