பிரம்மோத்சவத்தில் மகேஷ் பாபு!

Bookmark and Share

பிரம்மோத்சவத்தில் மகேஷ் பாபு!

பிரபல நடிகர் பிரின்ஸ் மகேஷ் பாபு அடுத்ததாக ஸ்ரீகாந்த் அட்டளா இயக்கத்தில் நடிக்கிறார். அவர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால் த்ரிவிக்ரம் தற்போது சன் ஆப் சத்தியமுர்த்தி படத்தில் பிஸியாக இருக்கிறார்.

மேலும் மகேஷ் பாபு படத்தின் ஸ்கிரிப்ட் ரெடி ஆகவில்லை. இந்நிலையில் தான் இயக்குனர் ஸ்ரீகாந்த்துடன் இணைந்து பணியாற்ற மகேஷ் பாபு முடிவெடுத்து உள்ளார். இந்த படத்திற்கு பிரம்மோத்சவம் என்று  தற்போது பெயர் வைக்கப்பட்டுள்ளது.

குடும்ப பின்னணியை கொண்ட சிறந்த பொழுது போக்கு படமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக்கி ஜே மெயெர் இசை அமைக்கிறார். மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கலாம் என்று தெரிகின்றது. பி வி பி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.


Post your comment





Related News
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
மிக விரைவில் தடம் பதிக்க வரும் அருண் விஜய்
கருணாநிதி, ஓபிஎஸ் பற்றி நான் ஏதும் பேசவில்லை - யோகி பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions