ஸ்பைடர் தமிழகத்தில் எத்தனை கோடிக்கு தெரியுமா விலைபோகின்றது!

Bookmark and Share

ஸ்பைடர் தமிழகத்தில் எத்தனை கோடிக்கு தெரியுமா விலைபோகின்றது!

முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் ஸ்பைடர் படம் பிரமாண்டமாக தயாராகி வருகின்றது. இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளிவந்து அனைவரையும் கவர்ந்தது,இந்நிலையில் இப்படம் தமிழிலும் வரவுள்ளது அனைவரும் அறிந்ததே, இப்படம் தமிழகத்தில் ரூ 18 கோடி வரை வியாபாரம் ஆகவுள்ளதாம்.

ஏனெனில் முருகதாஸ் படங்களுக்கு தமிழகத்தில் இருக்கும் வரவேற்பு மிகப்பெரிது, மேலும், பாகுபலி-2 தவிர்த்து ஒரு தெலுங்கு நடிகரின் படத்திற்கு இத்தனை கோடி கொடுத்து வாங்குவது இதுவே முதன் முறையாம்.


Post your comment





Related News
ஏ.ஆர்.முருகதாஸ் - விஜய் படத்துக்கு ஜெயமோகன் வசனம்
தேசிய அளவில் தளபதிக்கு கிடைத்த பெருமை, ஆனால்? - பிரம்மிக்க வைக்கும் சூப்பர் தகவல்.!
தளபதி-62 படத்தில் அதுக்குள்ள இது முடிந்து விட்டதா? - பிரம்மிப்பில் ரசிகர்கள்.!
தளபதி-62 படம் பற்றி வெளியான சூப்பர் தகவல் - பக்கா பிளானில் முருகதாஸ்.!
மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா? - கசிந்தது சூப்பர் தகவல்.!
2017-ல் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது தளபதி நாயகியா? - பிரம்மிக்க வைக்கும் கருத்து கணிப்பு முடிவு.!
விஜய்-முருகதாஸ் படத்தில் இணைந்த மற்றொரு பிரபலம்- வெளியான தகவல்
அறம் படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரபல நடிகர் - இயக்குனர் வெளியிட்ட அதிரடி தகவல்கள்.!
சோறு போட்ட இந்த சினிமாதுறைக்கு நான் நல்லது செய்யவேண்டும் - விஷால்
விஜய் அல்லது அரவிந்த் சாமி இவர்களில் யாரை பிடிக்கும் - தெறி பேபியின் பேட்டி.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions