சென்டிமென்டை அடித்து நொறுக்கிய மகேஷ் பாபு!

Bookmark and Share

சென்டிமென்டை அடித்து நொறுக்கிய மகேஷ் பாபு!

தெலுங்கு படவுலகின் சூப்பர் ஸ்டாராக திகழும் மகேஷ் பாபு, தற்போது தமிழ் – தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் உருவாகும் பிரம்மோற்சவம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா, ப்ரணிதா, காஜல் அகர்வால், என மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர்.

இப்படம் வரும் மே 12-ல் திரைக்கு வரும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இதுவரை மகேஷ் பாபு நடிப்பில் மே மாதத்தில் வெளியான எந்தவொரு படமுமே வெற்றிபெற்றதில்லை.

எனினும் சென்டிமென்டை கருத்தில் கொள்ளாமல் இந்தமுறை தைரியமாக தனது படத்தை மே மாதத்தில் வெளியிடுகிறார் மகேஷ் பாபு.

 


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions