மகேஷ்பாபு நடிக்கும் தமிழ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

Bookmark and Share

மகேஷ்பாபு நடிக்கும் தமிழ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, நேரடியாக நடிக்கும் தமிழ் படம் ‘பிரம்மோற்சவம்’. இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகவிருக்கிறது. சமீபத்தில் மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த ‘செல்வந்தன்’ படம் தமிழ்நாட்டில் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது நேரடி தமிழ் படத்தில் நடிக்க முடிவெடுத்து, இந்த படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், ப்ரணிதா என மூன்று கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். இவர்களுடன் சத்யராஜ், ரேவதி மற்றும் பலரும் நடிக்கிறார்கள். பிவிபி சினிமா இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. மைக்கி ஜே.மேயர் இசையமைக்கும் இப்படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று கோலாகலமாக தொடங்கியது. மகேஷ் பாபுவின் மிகப் பிரம்மாண்டமான வெற்றிக்கு பிறகு ஒரு மங்களகரமான தேதியில் திருப்பதியில் தொடங்கியுள்ளது இப்படத்தின் படப்படிப்பு. இப்படப்பிடிப்பில் மகேஷ் பாபு கலந்துகொண்டார். இப்படம் குடும்பத்தோடு பார்க்கும் பொழுதுபோக்கு படமாக உருவாக இருக்கிறது.


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions