மகேஷ்பாபு படம் தமிழில் டப் ஆகிறது!

Bookmark and Share

மகேஷ்பாபு படம் தமிழில் டப் ஆகிறது!

தெலுங்கில் மகேஷ்பாபு நடித்து கடந்த ஆண்டில் வெளியான 1 நினோகாடின் என்ற படம் அவருக்கு பெரிய அளவில் ஹிட்டாக அமைந்தது. கிரிட்டி சனோன் நாயகியாக நடித்த அப்படத்தை சுகுமார் இயக்கியிருந்தார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். பக்கா கமர்ஷியல் கதையில் உருவாகியிருந்த இந்த படத்தில் இதற்கு முன்பு நடித்த படங்களை விட சண்டை காட்சிகளில் கூடுதல் ரிஸ்க் எடுத்து நடித்த மகேஷ்பாபு, ஐதராபாத்தின் ஆக்சன் பிரியர்களுக்கு பெரிய தீனி போட்டிருந்தார்.

அதோடு கதாநாயகி கிரிட்டி சனோனும் கவர்ச்சி ஏரியாவை கலக்கி எடுத்திருந்தார். ஆக, ஆக்சன், கிளாமர் எல்லாதரப்பு ரசிகர்களுக்கும் பிடித்தமானதாக இருக்கும் என்பதால், இப்போது அப்படத்தை 1 என்ற பெயரில் தமிழில் டப் செய்து வெளியிடும் வேலைகள் துரிதமாக நடந்து வருகிறது. ஏப்ரல் மாதம் பல தமிழ் படங்கள் திரைக்கு வருகிறது என்பதால், மே மாதம் தமிழ் ரசிகர்களை சந்திக்க வருகிறாராம் மகேஷ்பாபு.


Post your comment





Related News
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
மிக விரைவில் தடம் பதிக்க வரும் அருண் விஜய்
கருணாநிதி, ஓபிஎஸ் பற்றி நான் ஏதும் பேசவில்லை - யோகி பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions