மகேஷ்பாபுவின் கருணை உள்ளம் : நெகிழ்ந்த ரசிகர்கள்

Bookmark and Share

மகேஷ்பாபுவின் கருணை உள்ளம் : நெகிழ்ந்த ரசிகர்கள்

தெலுங்கு திரையின் இளவரசனான நடிகர் மகேஷ் பாபு தற்போது நடிகை ஸ்ருதிஹாசனுடன் இணைந்து, இயக்குநர் கோரடல சிவா இயக்கத்தில் ஸ்ரீமந்துடு என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்தாலும் நடிகர் மகேஷ் பாபு செய்துள்ள காரியத்தை அறிந்த ரசிகர்கள் அவரைக் கொண்டாடி வருகின்றனர். அமெரிக்காவில் நடைபெறவுள்ள TANA கருத்தரங்கில் நடிகர் மகேஷ் பாபு பங்கெடுப்பதால் அவருக்கு 1.5 கோடி வழங்கப்படும் என கூறப்பட்டது.

நடிகர் மகேஷ் பாபு அந்த தொகையினை உடல் நலம் குன்றியுள்ள குழந்தைகளின் மருத்துவ செலவிற்கு வழங்க முன்வந்துள்ளார். அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள ஏழைக் குழந்தைகளின் மறுவாழ்விற்காக இந்த தொகை செலவிடப்பட உள்ளதாம்.

இதனை அறிந்த ரசிகர்கள் மகேஷ் பாபுவிற்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions