மலேசியாவில் முகாமிட்டுள்ள மகேஷ் பாபு

Bookmark and Share

மலேசியாவில் முகாமிட்டுள்ள மகேஷ் பாபு

தெலுங்கு திரை உலகின் இளம் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தென்னிந்திய ஹாட் நடிகை ஸ்ருதிஹசனுடன் இணைந்து  ஸ்ரீமந்துடு  என்ற படத்தில் நடித்து வருகின்றார்.

தெலுங்கு வெற்றித் திரைப்படமான  மிர்ச்சி புகழ்  இயக்குநர் கோரடலா சிவா இயக்கத்தில் உருவாகும்  இப்படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

இப்படத்தின் முக்கிய காட்சிகள் மலேசியாவில் படமாக்கபடுவதால் மகேஷ் பாபு, தற்போது மலேசியாவில் படக்குழுவினருடன் தங்கியுள்ளார். படப்பிடிப்புகள் மே 2 ஆம் தேதி வரை நடைபெறும் என கூறப்படுகின்றது.

இப்படத்தில் நடிகர்கள்  ரஜென்ட பிரசாத், ஜெகபதி பாபு, பிரம்மானந்தம், நடிகை நதியா ஆகியோர் நடித்து வருகின்றனர். மிர்த்தி மூவி மேக்கரஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகின்றார். இப்படம் ஜூலை 17 ஆம் தேதி திரைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகின்றது.

 


Post your comment





Related News
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
மிக விரைவில் தடம் பதிக்க வரும் அருண் விஜய்
கருணாநிதி, ஓபிஎஸ் பற்றி நான் ஏதும் பேசவில்லை - யோகி பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions