ரசிகர்களுக்கு மகேஷ் பாபுவின் யுகாதி கிப்ட்

Bookmark and Share

ரசிகர்களுக்கு மகேஷ் பாபுவின் யுகாதி கிப்ட்

நடிகர் மகேஷ் பாபு எப்பொழுதுமே தன்னுடைய புது படத்தின் பர்ஸ்ட் லுக்காகட்டும், ட்ரைலர் ஆகட்டும் விசேஷமான நாட்களிலோ அல்லது தன்னுடைய அப்பாவும் மிகப்பெரிய நடிகருமான கிருஷ்ணாவின் பிறந்த நாளில் வெளியிடவே விரும்புவார்.

அவர் தற்போது நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக்கை வரும் யுகாதி திருநாளில் வெளியிட இருப்பதாக தெரிகிறது. அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார்.

அவர் ஏற்கனவே ஆகடு படத்தில் மகேஷ்யுடன்  ஒரு பாடலுக்கு ஆடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். இந்த படத்தை கொரடல சிவா இயக்குகிறார். மைத்ரி மூவீஸ் தயாரிக்கின்றனர். 


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions