யு டியூப்பில் மகேஷ் பாபுவின் ஸ்ரீமந்துடு பாடல்!

Bookmark and Share

யு டியூப்பில் மகேஷ் பாபுவின் ஸ்ரீமந்துடு பாடல்!

பிரபல நடிகர் மகேஷ் பாபுவின் புதிய படமான ஸ்ரீமந்துடுவின் பாடல் ஒன்று யு டியூப்பில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பாடலில் மகேஷ் பாபுவும், ஸ்ருதி ஹாசனும் கலக்கி உள்ளனர்.

இந்த பாடல் தான் நெட்டில் தற்போது வைரலாக பரவி வரும் பாடலாகும். யார் இதனை செய்தார்கள் என்று தெரியவில்லை. இந்த படத்தை மிர்ச்சி புகழ்  கொரடல சிவா இயக்குகிறார்.

தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இந்த படத்தில் ஜெகபதி பாபு, ராஜேந்திர  பிரசாத், பூர்ணா, நதியா, அமனி, சம்பத் ராஜ்  மற்றும் பிரம்மானந்தம் ஆகியோரும் நடிக்கின்றனர்.


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions