மகேஷ் பாபு படத்தை கைப்பற்றிய தொலைக்காட்சி நிறுவனம்

Bookmark and Share

மகேஷ் பாபு படத்தை கைப்பற்றிய தொலைக்காட்சி நிறுவனம்

டோலிவுடின்  பிரின்சஸ் மகேஷ் பாபு மிர்ச்சி புகழ் இயக்குநர் கோரடலா சிவா இயக்கத்தில் நடித்து வரும் ஸ்ரீமந்துடு படத்தின் உறுதி செய்யப்பட்ட தலைப்புடன்  பஸ்ட் லுக் போஸ்டர் இம்மாதம் 31 தேதி வெளிவரவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் சாடிலைட் உரிமத்திற்கான விற்பனை நடைபெற்று முடிந்துள்ளதாக  தகவல் வெளிவந்துள்ளது. தெலுங்கு திரை உலகில் அதிக ரசிகர்கள் பலம் கொண்ட மகேஷ் பாபு மற்றும் ஸ்ருதிஹாசன்  நடிப்பில் வெளிவரவுள்ள இப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை பலத்த போட்டிகளுக்கு மத்தியில் பெரும் விலை கொடுத்து பிரபல ஜீ தெலுங்கு தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இப்படத்தில் நடிகை சுகன்யா மற்றும் நடிகர் கெஜபதி பாபு ஆகியோர் மகேஷ் பாபுவிற்கு அம்மா அப்பாவாக நடித்துள்ளனர். மைத்திரி மூவிஸ் பட நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.


Post your comment





Related News
எமனாக மாறும் யோகிபாபு
யோகி பாபு படத்தில் கனடா மாடல்
விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு
அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்?
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions