முருகதாஸிடம் கண்டிஷன் போட்ட மகேஷ்பாபு!

Bookmark and Share

முருகதாஸிடம் கண்டிஷன் போட்ட மகேஷ்பாபு!

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்சமயம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரமாண்ட படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் தெலுங்கு ‘சூப்பர்ஸ்டார்’ மகேஷ் பாபு ஹீரோவாக நடித்து வருகிறார்.

பிரபல இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். மேலும் ராகுல் ப்ரீத் சிங் இப்படத்தில் ஹீரோயினாக கமிட்டாகியுள்ளார். இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு அண்மையில் ஹைதராபாத்தில் தொடங்கியது.

இந்நிலையில் இப்படத்துக்கு தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பாகுபலி பாணியில் ஒரே டைட்டிலை வைக்கவேண்டும் என இயக்குனர் முருகதாஸிடம் மகேஷ் பாபு வேண்டுகோள் விடுத்துள்ளாராம்.


Post your comment





Related News
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவதை உறுதிப்படுத்திய ஏ.ஆர்.முருகதாஸ்
சர்கார் பட விவகாரம் - தனக்கு எதிராக வழக்கை ரத்து செய்ய முருகதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு
அஜித்தின் சம்மதத்தை எதிர்பார்க்கும் ஏ.ஆர்.முருகதாஸ்
ரஜினி - முருகதாஸ் இணையும் படத்தின் தயாரிப்பாளர் மாற்றம்
சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு
சர்கார் படத்தில் விஜய்யின் உண்மையான ரூபத்தை பார்ப்பீர்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் பேச்சு
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
விஜய்யின் சர்கார் இசை வெளியீட்டு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions