மகேஷ்பாபுவுடன் இணையும் முருகதாஸ்?

Bookmark and Share

மகேஷ்பாபுவுடன் இணையும் முருகதாஸ்?

தமிழில் ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி என ஹிட் படங்களைத் தந்த ஏ.ஆர்.முருகதாஸ் விரைவில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் இணைந்து படம் இயக்கபோவது தற்போது உறுதியாகியுள்ளது.

மகேஷ் பாபு தற்போது நடித்துவரும் 'பிரம்மோற்சவம் ' பட வேலைகள் முடிவடைந்தவுடன், ஆ.பி.சௌத்ரி மற்றும் எ.வி.பிரசாத் இருவரும் இணைந்துத் தயாரிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தமிழ் - தெலுங்கு  என இரு மொழிகளிலும் உருவாகவிருக்கும் படத்தில் மகேஷ்பாபு நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். 

 


Post your comment





Related News
நான்காவது முறையாக இணையும் விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ்
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
சர்கார் படத்தில் சர்ச்சை காட்சி - ஏ.ஆர்.முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு இயக்குனர் A.R முருகதாஸ் ரூபாய் 10 லட்சம் நிதிஉதவி வழங்கியுள்ளார்..!
தளபதி விஜயின் கத்தி ஹிந்தி ரீமேக் ரெடி, படத்தை வாங்கிய முன்னணி இயக்குனர்..!
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions