தள்ளிப்போன ஏ.ஆர். முருகதாஸின் அடுத்த படம்

Bookmark and Share

தள்ளிப்போன ஏ.ஆர். முருகதாஸின் அடுத்த படம்

ஏ.ஆர். முருகதாஸ் படங்கள் என்றாலே ரசிகர்களின் தனி வரவேற்பு கொடுப்பர். தற்போது இவர் மகேஷ் பாபுவை வைத்து தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் சேர்த்து Spyder என்ற படத்தை இயக்கி வருகிறார்.இப்படத்தின் ஃபஸ்ட் லுக்கை ரசிகர்கள் பெரிதும் வரவேற்றனர்.

படமும் ஜுன் மாதத்தில் வெளியாகிவிடும் என்று கூறப்பட்ட நிலையில் ஆகஸ்ட் மாதம் தான் ரிலீஸ் என்று செய்திகள் வந்தன.இறுதியில் படத்தில் கொஞ்சம் அதிகமான கிராபிக்ஸ் வேலைகள் இருப்பதால் படத்தின் ரிலீஸ் செப்டம்பர் மாதத்திற்கு தள்ளிப்போயுள்ளதாக கூறப்படுகிறது.

மகேஷ் பாபுவும் படம் இப்போதே வெளியாக வேண்டும் என்று எந்த கண்டிஷனும் போடவில்லையாம்.வரும் 31ம் தேதி மகேஷ் பாபுவின் அப்பா கிருஷ்ணா அவர்களின் பிறந்தநாள் என்பதால் அன்று இப்பட டீஸர் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Post your comment





Related News
இளையதளபதி விஜய் பற்றி தெலுங்கு நடிகர்கள் கூறியது- ரீவைண்ட்
ஸ்பைடர் படம் குறித்து சூப்பர் தகவலை வெளியிட்ட முருகதாஸ்
ஸ்பைடர் தமிழகத்தில் எத்தனை கோடிக்கு தெரியுமா விலைபோகின்றது!
தமிழ்நாட்டில் பெரிய தொகைக்கு விலைபோன முருகதாஸ் படம்
முதல்வராக சூப்பர்ஸ்டார்! அவருக்கு அப்பாவாக சரத்குமார்?
விவேகம் தான் இன்றும் நம்பர்-1, சூப்பர் ஸ்டாரால் கூட முடியவில்லையா!
பிரபல இயக்குனர் மரணத்தால் தள்ளிப்போன மகேஷ் பாபுவின் Spyder பட டீஸர் வெளியீடு- இதோ புதிய தேதி
முருகதாஸ் படத்தில் இணைந்த பாகுபலி டெச்னிசியன்
முன்னணி இயக்குனர் இயக்கத்தில் போட்டோஷுட் வரை வந்து நின்ற படம்- விஜய்-மகேஷ்பாபு வருத்தம்
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சாதனை!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions