முருகதாஸ் படத்தில் இணைந்த பாகுபலி டெச்னிசியன்

Bookmark and Share

முருகதாஸ் படத்தில் இணைந்த பாகுபலி டெச்னிசியன்

மகேஷ் பாபு, ராகுல் ப்ரீத், SJ சூர்யா, இன்னும் பலர் நடிப்பில் முருகதாஸ் தற்போது இயக்கிவரும் ஸ்பைடர் படம் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது. படத்தில் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் அடுத்த மாதம் துவங்கும் நிலையில்,

இந்த படத்தின் VFX பணிகளை செய்ய பாகுபலி படத்தின் VFX சூப்பர்வைசராக பணியாற்றிய R.C.கமலக்கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.இதை உறுதிசெய்துள்ள கமலக்கண்ணன். ஸ்பைடர் படத்தின் VFX பணிகளை ஒரு ரஷ்ய நிறுவனம் மேற்கொள்ளும் என மேலும் அவர் கூறியுள்ளார்.

ஸ்பைடர் செப்டம்பர் இறுதி அல்லது தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்குள் அனைத்து பணிகளையும் முடிக்க இயக்குனர் மும்முரமாக பணியாற்றிவருகிறார்.


Post your comment





Related News
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் தமிழ் டப்பிங் படமா?
இளையதளபதி விஜய் பற்றி தெலுங்கு நடிகர்கள் கூறியது- ரீவைண்ட்
ஸ்பைடர் படம் குறித்து சூப்பர் தகவலை வெளியிட்ட முருகதாஸ்
ஸ்பைடர் தமிழகத்தில் எத்தனை கோடிக்கு தெரியுமா விலைபோகின்றது!
தமிழ்நாட்டில் பெரிய தொகைக்கு விலைபோன முருகதாஸ் படம்
முதல்வராக சூப்பர்ஸ்டார்! அவருக்கு அப்பாவாக சரத்குமார்?
விவேகம் தான் இன்றும் நம்பர்-1, சூப்பர் ஸ்டாரால் கூட முடியவில்லையா!
பிரபல இயக்குனர் மரணத்தால் தள்ளிப்போன மகேஷ் பாபுவின் Spyder பட டீஸர் வெளியீடு- இதோ புதிய தேதி
தள்ளிப்போன ஏ.ஆர். முருகதாஸின் அடுத்த படம்
முன்னணி இயக்குனர் இயக்கத்தில் போட்டோஷுட் வரை வந்து நின்ற படம்- விஜய்-மகேஷ்பாபு வருத்தம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions