ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசிய பிரபல தெலுங்கு நடிகர்

Bookmark and Share

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசிய பிரபல தெலுங்கு நடிகர்

ஜல்லிக்கட்டு நடந்தே ஆக வேண்டும் என்று ஒரே பேச்சாக போராட்டத்தில் தமிழர்கள் களம் இறங்கியுள்ளனர். அரசாங்கமும் நல்ல பதில் அளிக்கும் என்று பலரும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான மகேஷ் பாபு தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், ஜல்லிக்கட்டு வேண்டும் என்று தமிழர்கள் ஒன்றாக போராடுவதை பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது.

கலாச்சாரத்துக்காக இளைஞர்களின் போராட்டம் உணர்ச்சிவசப்பட வைக்கிறது. நானும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு அளிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு
மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு
குழந்தையின் உயிரை காப்பாற்றிய மகேஷ்பாபு
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions