மகேஷ் பாபுவுடன் இணையும் பவன் கல்யாண்!

Bookmark and Share

மகேஷ் பாபுவுடன் இணையும் பவன் கல்யாண்!

டோலிவுட்டின் இளம் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவும், பவர் ஸ்டார் பவன் கல்யாணம் இணைந்து ஒரு தெலுங்கு படத்தை உருவாக்கவிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.

இப்படத்தை வெற்றிப் பட இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. தெலுங்கு திரை உலகில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட  கோபாலி என்ற படம் தீடீரென கைவிடப்பட்டது.

தற்போது இப்படத்தை நடிகர் மகேஷ் பாபு தனது பட நிறுவனமான மகேஷ் பாபு எண்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்க சம்மதம் தெரிவித்துள்ளாராம்.

தற்போது பவன் கல்யாண் கபார் சிங் 2 படத்தின் படப்பிடிப்புகளில் பிசியாக உள்ளார்.அவற்றை முடித்த பின்னர் இப்படத்தின் படப்பிடிப்புகளில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது. கோபாலி படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் துவங்கும் என தெரிகிறது.


Post your comment





Related News
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
தல 59 - அஜித்துடன் இணையும் பிரபல இயக்குநரின் மகள்
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
புதிரான இயக்குனர் படத்தில் ஹரிஷ் கல்யாண்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஹரிஷ் கல்யாணின் அடுத்த படம், இயக்க போவது யார் தெரியுமா?
பாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு!
பியார் பிரேம காதல் கதை என்ன? - ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!
காதல் ரசிகர்களுக்கு விருந்து வைக்க வரும் பியார் பிரேம காதல்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions