மகேஷ் பாபுவின் அடுத்த படம் டபொறி?

Bookmark and Share

மகேஷ் பாபுவின் அடுத்த படம் டபொறி?

டோலிவுட்டின் பிரின்சஸ் மகேஷ் பாபு நடிப்பில் வெற்றிப் படங்களாக அமைந்த போக்கிரி,பிஸினஸ்மேன் போன்ற படங்களை இயக்கிய பூரி ஜெகன்நாத் மகேஷ் பாபுவுடன் மீண்டும் இணையவுள்ளதாக டோலிவுட் வட்டாரத்தில் கூறப்பட்டது. இதனை உறுதிபடுத்தும் விதத்தில் பூரி ஜெகன்நாத் - மகேஷ் பாபு இணையும் படத்திற்கு டபொறி என பெயரிடப்படுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஆனால் இது குறித்த அதிகாரப் பூர்வ தகவல் எதுவும் வெளிவரவில்லை. மகேஷ் பாபு தற்போது ஸ்ரீமந்துடு என்ற படத்தில் நடித்து வருகின்றார். அப்படத்தை தொடர்ந்து பிரமோற்சவம் படத்தில் நடிக்க மகேஷ் பாபு சம்மதம் தெரிவித்துள்ளார். இயக்குநர் பூரி ஜெகன்நாத் ஜோதிலக்ஷ்மி படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் வருண் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். அப்படத்தைத் தொடர்ந்து மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது படத்தை இயக்கவுள்ளார்.    

மகேஷ் பாபுவும் பூரி ஜெகன்நாதும் தங்களது இரண்டு படங்களையும் முடித்த பின்னர் டபொறி படத்தில் இணைந்து பணியாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
முதலமைச்சர் மகனாக நடிகர் கார்த்தி?
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு
மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு
குழந்தையின் உயிரை காப்பாற்றிய மகேஷ்பாபு
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!
சமீபத்தில் வெளியான படங்களில் எது லாபம்? வசூல் நிலவரம் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions