மகேஷ் பாபு படத்தில் ஹீரோயினாகும் ராகுல் ப்ரீத் சிங்

Bookmark and Share

மகேஷ் பாபு படத்தில் ஹீரோயினாகும் ராகுல் ப்ரீத் சிங்

தெலுங்கில் மற்ற நடிகைகளை பின்னுக்கு தள்ளி வேகமாக முன்னேறி வருகிறார் ராகுல் ப்ரீத் சிங். இவரது தெலுங்கு கரியரைப் பாருங்கள். முதலில் ராம் சரண் தேஜா.

அடுத்து ஜுனியர் என்டிஆர். பிறகு ரவி தேஜா. மூன்று முன்னணி ஹீரோக்கள்.அடுத்து அவர் ஜோடி சேரப்போவது தெலுங்கின் சூப்பர் ஸ்டார், ரசிகர்களின் பரின்ஸ், மகேஷ் பாபுவுடன். 

மகேஷ் பாபு அடுத்து ஸ்ரீகாந்த் அட்டலா இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் ஹீரோயினாக நடிக்க ராகுல் ப்ரீத் சிங்கை அணுகியுள்ளனர்.  தற்போது ராகுல் ப்ரீத் சிங் தெலுங்கு கிக் 2 -வில் ரவி தேஜாவுடன் நடித்து வருகிறார்.


Post your comment





Related News
ரகுல் ப்ரீத் சிங்கின் இன்ஸ்டாகிராமை முடக்கிய மர்ம நபர்
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
ரொமான்டிக் திரில்லர் காதல் கதையாக உருவாகும் எம்பிரான்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions