ஜல்லிக்கட்டுக்காக மகேஷிடம் மோதிய சர்ச்சை இயக்குனர்! மீண்டும் சர்ச்சை

Bookmark and Share

ஜல்லிக்கட்டுக்காக மகேஷிடம் மோதிய சர்ச்சை இயக்குனர்! மீண்டும் சர்ச்சை

ஜல்லிக்கட்டுக்கு எதிர்பாராமல் சில மற்ற மொழி சினிமா நடிகர்களும் ஆதரவு தெரிவித்தனர். மலையாள திரையுலகின் நட்சத்திரங்களான மம்மூட்டி, நிவின் பாலி, வினீத் ஆகியோர் ஆதரவளித்தனர்.

அதேபோல தெலுங்கு சினிமாவின் இளம் சூப்பர் ஸ்டாராக இருக்கும் மகேஷ் பாபுவும் இதற்கு ஆதரவு தெரிவித்தார்.

எல்லோரையும் வம்பிழுப்பதை வாடிக்கையாக செய்யும் இயக்குனர் ராம்கோபல் வர்மா ஜல்லிக்கட்டு ஆதரவாளர்களை கிண்டல் செய்து கருத்து வெளியீட்டிருந்தார்.

ஆந்திராவில் சிறப்பு பொருளாதார அந்தஸ்து கேட்டு போராட்டம் நடந்து வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவிக்காத மகேஷ் பாபு ஒரு துரோகி என அவர் விமர்சித்துள்ளார். இவ்விசயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Post your comment





Related News
முருகதாஸ் படத்தை பற்றிய அறிவிப்பு வெளிவந்தது, ரசிகர்கள் கொண்டாட்டம்
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும் மகேஷ் பாபு
திருடர்களே சசிகலாவிடமிருந்து திருட கற்றுக்கொளுங்கள்! ராம் கோபால் வர்மா
ஓ.பன்னீர்செல்வம் அடிமையா? சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மா
இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தந்த விஜய்யை சீண்டிப்பார்த்த ராம் கோபால் வர்மா
ஜல்லிக்கட்டு தீவிரவாதிகள், காட்டுமிராண்டிகள்: திமிரு தலைக்கேறி ஆடும் ராம் கோபால் வர்மா
ஜல்லிக்கட்டுக்கு எதிராக ராம்கோபால் வர்மா ட்வீட் - ரசிகர்கள் காட்டம்
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பேசிய பிரபல தெலுங்கு நடிகர்
பிரபல மலையாள நடிகர் மரணம் – திரையுலகம் அதிர்ச்சி!
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இந்த இளம் நடிகர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions