மகேஷ் பாபுவை தோற்கடித்த ராணா டகுபதி

Bookmark and Share

மகேஷ் பாபுவை தோற்கடித்த ராணா டகுபதி

தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்து  ஹிட்டான  'ஆரம்பம்' படத்தில், அஜித்தின் நண்பனாக நடித்த ராணா டகுபதி, தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 2014 ஆம் ஆண்டின் சிறந்த டோலிவுட் நாயகன் யார் என்ற கருத்து கணிப்பில் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று இறங்கியது.

இந்த கருத்துகணிப்பில் கடந்த வருடம் முதலிடத்தில் இருந்த மகேஷ்பாபுவை தோற்கடித்து, ராணா டகுபதி இந்த  ஆண்டிற்கான முதலிடத்தைப் பெற்றுள்ளார்.  மகேஷ்பாபு தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளார்.

மேலும் பிரபாஸ், நிதின், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் 3வது, 4வது மற்றும் 5வது இடங்களை பிடித்துள்ளனர். மேலும் அல்லு அர்ஜூன் 9வது இடத்தையும், ராம்சரண் தேஜா 10வது இடத்தையும், நாக சைதன்யா, நாகார்ஜுனா ஆகியோர் 11வது மற்றும் 12வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

2014 ஆம் ஆண்டின் சிறந்த கோலிவுட் நாயகன் என்ற கருத்துகணிப்பில் நடிகர் அஜித் முதலிடம் பிடித்தார் என்பது குறிபிடத்தக்கது. 


Post your comment





Related News
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு
மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு
குழந்தையின் உயிரை காப்பாற்றிய மகேஷ்பாபு
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions