முதல்வராக சூப்பர்ஸ்டார்! அவருக்கு அப்பாவாக சரத்குமார்?

Bookmark and Share

முதல்வராக சூப்பர்ஸ்டார்! அவருக்கு அப்பாவாக சரத்குமார்?

சினிமாவில் அதிக ஆர்வம் காட்டாமல் தற்போது அரசியலில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் சரத்குமார்.இருப்பினும் அவர் அடுத்து தெலுங்கில் மகேஷ் பாபு நடிக்கவுள்ள படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

Koratala Siva இயக்கவுள்ள இந்த படத்தில் மகேஷ் பாபு ஆந்திர முதலமைச்சராகவும், சரத் குமார் அவருக்கு அப்பாவாகவும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும், படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.


Post your comment





Related News
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..!
விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது..? தல அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் தகவல்..!
விஜய், அஜித்தை பற்றி பிரபல RJ மிர்ச்சி சிவசங்கரி எப்படி பேசியுள்ளார் பாருங்களேன்! பயங்கர கோபத்தில் அஜித் ரசிகர்கள்
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
இறுதி சடங்கில் கலந்து கொள்வதற்காக இத்தனை துன்பங்களுக்கு இடையே அஜித் வந்துள்ளாரா? பிரம்மிக்க வைத்த தல
நடிகர் சிவகுமாரின் இரங்கல் செய்தி - டாக்டர் கலைஞர் கருணாநிதி மரணம்
சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..!
கௌதமி அடாவடி ; கொதிக்கும் 'சிவா மனசுல புஷ்பா' இயக்குனர்
சிவகார்த்திகேயனுக்காக இப்படியா செய்வார் அனிருத்?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions