நெட்டில் கசிந்த மகேஷ்பாபு - ஸ்ருதிஹாசன் புகைப்படங்கள்

Bookmark and Share

நெட்டில் கசிந்த மகேஷ்பாபு - ஸ்ருதிஹாசன் புகைப்படங்கள்

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் பிசியாக நடித்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன் தெலுங்கு திரை உலகின் இளவரசனான மகேஷ் பாபுவுடன் இணைந்து ஸ்ரீமந்துடு  என்ற படத்தில் நடித்து வருகின்றார்.  

இயக்குநர் கோரடலா சிவா இயக்கத்தில் மும்முரமாக  இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன. இப்பபடப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகின்றன.

புடவையில் தேவதையாக நிற்கும் நடிகை ஸ்ருதிஹாஸனுக்கு பின்னால் ஜீன்ஸ் அணிந்து நிற்கும் நடிகர் மகேஷ் பாபுவின் புகைப்படங்களை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆர்வமுடன் பகிர்ந்து வருகின்றனர்.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தில் நடிகர்கள்  ரஜென்ட பிரசாத், ஜெகபதி பாபு, பிரம்மானந்தம், நடிகை நதியா ஆகியோர் முக்கிய வேடமேற்று நடித்து வருகின்றனர்.


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions