குடும்பத்துடன் ஹாங்காங் பறந்துள்ள மகேஷ் பாபு

Bookmark and Share

குடும்பத்துடன் ஹாங்காங் பறந்துள்ள மகேஷ் பாபு

தெலுங்கு திரையில் மிர்ச்சி எனும் வெற்றி படம் இயக்கிய  கோரடல சிவா தற்போது ஸ்ரீமந்துடு என்ற படத்தை இயக்கி வருகின்றார். இப்படத்தில் தெலுங்கு திரையின் இளவரசன் மகேஷ் பாபு நடிகை ஸ்ருதிஹாசனுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகின்றார்.

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படத்தில் நடிகர்கள்  ரஜென்ட பிரசாத், ஜெகபதி பாபு, பிரம்மானந்தம்,நடிகை நதியா, நடிகை சுகன்யா  ஆகியோர் முக்கிய வேடமேற்று நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இதற்கிடையே  மகேஷ் பாபு தனது மனைவி நர்மதா, மகன் கெளதம் மற்றும் மகள் சித்தாரா  ஆகியோருடன் ஹாங்காங்  சென்றுள்ளார். அங்கு தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நீண்ட நேரம் செலவிடும் மகேஷ் பாபு அதிகமாக ஷாப்பிங் செய்கின்றாராம்.

 


Post your comment





Related News
அக்‌ஷராஹாசனின் அந்தரங்க படங்கள் வெளியீடு - வழக்கு விசாரணை தீவிரம்
2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து
அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்
விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு
கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு
இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்
பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்
கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions