ஜூலைக்கு தள்ளிப் போன மகேஷ் பாபுவின் ஸ்ரீமந்துடு

Bookmark and Share

ஜூலைக்கு தள்ளிப் போன மகேஷ் பாபுவின் ஸ்ரீமந்துடு

டோலிவுட்டின்  இளவரசன் மகேஷ் பாபு இயக்குநர் கோரடலா சிவா இயக்கத்தில் நடித்து வரும் ஸ்ரீமந்துடு படம் ஜூலை மாதம் 17 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகை ஸ்ருதிஹாசன் நயாகியாக நடிக்கும் இப்படம் மே மாத இறுதியில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் பல்வேறு காரனங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டுள்ள  ஸ்ரீமந்துடு படம்  ஜூலை மாதம் 17 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு திரையின் பிரபல நடிகர்கள் கெஜபதி பாபு, ராஜேந்திர பிரசாத் ஆகியோர் இப்படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளனர். தயாரிப்பாளர்கள் ரவி சங்கர், நவீன்,  மோகன் ஆகியோர் இணைந்து மைத்திரி மூவிஸ் பட நிறுவனத்தின் கீழ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் மகேஷ் பாபு பிரமோட்சவம் படத்தில் நடிக்கவுள்ளார். 


Post your comment





Related News
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு
மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு
குழந்தையின் உயிரை காப்பாற்றிய மகேஷ்பாபு
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions