ரிலீசுக்கு தயாரான மகேஷ் பாபுவின் “ஸ்ரீமந்துடு”

Bookmark and Share

ரிலீசுக்கு தயாரான மகேஷ் பாபுவின் “ஸ்ரீமந்துடு”

இயக்குநர் கோரட்டலா சிவா இயக்கத்தில் டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் “ஸ்ரீமந்துடு”, இப்படத்தின் 75 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது தயாரிப்பு தரப்பு.

ஜூலை 17 ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம், ஆக்ஷன் கலந்த குடும்ப படமாக உருவாகியிருக்கும் “ஸ்ரீமந்துடு” திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் மகேஷ் பாபு.

ஸ்ரீமந்துடு படத்திற்கு முன்பு வெளியான மகேஷ் பாபுவின் “ஆகடு” திரைப்படம் ஆந்திரா முழுவதும் சும்மா தூள் பறக்கவிட்டது குறிப்பிடத்தக்கது, இதனால் ஸ்ரீமந்துடு படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் தேவி ஸ்ரீ பிரசாத், மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசன் நடித்துள்ளார். 


Post your comment





Related News
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு
மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு
குழந்தையின் உயிரை காப்பாற்றிய மகேஷ்பாபு
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!
சமீபத்தில் வெளியான படங்களில் எது லாபம்? வசூல் நிலவரம் என்ன தெரியுமா?
அம்மாடி ஸ்பைடர் படத்திற்கு இப்படியொரு வரவேற்பா? - தெறிக்கும் பாக்ஸ் ஆபீஸ் வசூல்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions