மிஸ்டர் எக்ஸ் படத்தின் தோல்விக்கு நானே காரணம் - மகேஷ் பட்!

Bookmark and Share

மிஸ்டர் எக்ஸ் படத்தின் தோல்விக்கு நானே காரணம் - மகேஷ் பட்!

மகேஷ் பட் தயாரிப்பில், விக்ரம் பட் இயக்கத்தில், இம்ரான் ஹாஸ்மி, அமைரா தஸ்தூர் ஆகியோரது நடிப்பில் கடந்தவாரம் வெளிவந்த படம் 'மிஸ்டர் எக்ஸ்'. இப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சேரும் என்று எதிர்பார்த்த நிலையில் எதிர்பாராத விதமாக படம் தோல்வியை அடைந்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் தோல்விக்கு நானே தான் காரணம் என்று கூறியுள்ளார் இப்படத்தின் தயாரிப்பாளரான மகேஷ் பட். இதுப்பற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது, இப்படத்திற்கு நான் தான் தலைவர்.

அதனால் நான் வேறு யாரையும் குறை கூற விரும்பவில்லை. மிஸ்டர் எக்ஸ் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தபோதும் அதற்கான போதிய விளம்பரத்தை நாங்கள் செய்யவில்லை. அதனால் தான் படம் தோல்வி அடைந்தது என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு
மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு
குழந்தையின் உயிரை காப்பாற்றிய மகேஷ்பாபு
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!
சமீபத்தில் வெளியான படங்களில் எது லாபம்? வசூல் நிலவரம் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions