ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமியின் தற்போதைய படங்கள்

Bookmark and Share

ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமியின் தற்போதைய படங்கள்

இயக்குனர் மிஷ்கினின், சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நந்தலாலா படங்களின் ஒளிப்பதிவில், மென்மையையும், வன்மையையும் கலந்து கொடுத்திருந்தவர் மகேஷ் முத்துசாமி.  தற்போது, பாப்டா கல்வி நிறுவனத்தில், ஒளிப்பதிவை பகுதிநேரமாக கற்பித்து வருகிறார்.

உப்பு கருவாடு, ஒரு குப்பை கதை, திருநாள் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து கொண்டிருக்கிறார். பொறியியல் பட்டதாரியான இவரின் பூர்வீகம் பழநி. படிச்சிட்டு, புனேவுல வேலை பார்த்துட்டு இருந்தவருக்கு புகைப்படம் எடுக்கிறதுல ஒரு ஆர்வம்.

அந்த ஆர்வம், இவரை புனே பிலிம் இன்ஸ்டிடியூட்டில் கொண்டு போய் சேர்த்தது. அந்த படிப்பு தந்த அறிவும், பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராய்க் கிடைத்த் அனுபவமும்  இன்று  சிறந்த ஒளிப்பதிவாளரை நம் திரைத்துறைக்கு வழங்கியுள்ளது.


Post your comment





Related News
பேட்ட படத்தை பாராட்டிய மகேஷ் பாபு
வரி கட்டாததால் மகேஷ்பாபுவின் வங்கிக் கணக்குகள் முடக்கம்
நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
தெய்வமகள் சீரியல் பிரபல நடிகை வாணி போஜனுடன் இவர்களா?
இறுதிகட்ட படப்பிடிப்பில் அங்காடித்தெரு மகேஷின் "வீராபுரம்".
விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு
மனைவிக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்ட மகேஷ்பாபு
குழந்தையின் உயிரை காப்பாற்றிய மகேஷ்பாபு
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் இத்தனை கோடி நஷ்டமா? - சோகத்தில் படக்குழுவினர்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions