முருகதாஸ் படப்பிடிப்புக்கு வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த சிரஞ்சீவி

Bookmark and Share

முருகதாஸ் படப்பிடிப்புக்கு வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த சிரஞ்சீவி

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த ‘கத்தி’ படத்தின் ரீமேக்கில் சிரஞ்சீவி நடித்தார். ‘கைதி எண் 150’ என்ற பெயரில்  தெலுங்கில் வெளியான இந்த படம் மிகப்பெரிய வசூலை குவித்து சாதனை படைத்தது.

தற்போது ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ராகுல் பிரீத்சிங் நடிக்கும் படம் தமிழ், தெலுங்கில் தயாராகிறது. இதன்  படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. தற்போது இறுதிகட்டப்படப்பிடிப்பு நடக்கிறது. இந்த நிலையில், சிரஞ்சீவி, திடீர்  என்று ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தளத்துக்கு வந்து படக்குழுவினரை ஆச்சர்யப்பட வைத்தார்.

சிறிது நேரம் அங்கு இருந்த அவர் முருகதாஸ் உள்ளிட்ட அனைவரிடமும் கலகலப்பாக பேசிக்கொண்டு இருந்தார். இதனால்  அவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Post your comment





Related News
ஸ்பைடர் படம் குறித்து சூப்பர் தகவலை வெளியிட்ட முருகதாஸ்
தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சாதனை!
விஜய்யுடன் இணைந்து நடிக்க கண்டிஷன் போடும் மகேஷ் பாபு
ஏ.ஆர். முருகதாஸின் படம் செய்த சாதனை- கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
விஜய்-அஜித் சண்டையா? மகேஷ் பாபு ஓபன் டாக்
பெரிய எதிர்ப்பார்ப்பில் முருகதாஸ் படம்- சிறப்பு கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
ரசிகர்களை ஏமாற்றிய முருகதாஸ்?
முருகதாஸுக்கு ஷாக் கொடுத்த மெகாஸ்டார்
ஏ.ஆர். முருகதாஸின் படத்தின் பெயர் இதுதானா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions