பெரிய எதிர்ப்பார்ப்பில் முருகதாஸ் படம்- சிறப்பு கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Bookmark and Share

பெரிய எதிர்ப்பார்ப்பில் முருகதாஸ் படம்- சிறப்பு கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

முருகதாஸ் விஜய்யை வைத்து அடுத்த படம் இயக்குவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தெலுங்கு ஸ்டார் மகேஷ் பாபுவை வைத்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரு புதிய படம் இயக்கியிருக்கிறார். இப்படத்திற்காக ஃபஸ்ட் லுக் இன்று வெளியாக இருக்கிறது.

இதனை கொண்டாடும் வகையில் மகேஷ் பாபு ரசிகர்கள் சென்னையில் இன்று 6 மணியளவில் ஒரு சிறப்பு ஏற்பாடு செய்துள்ளனர்.

பெரிய எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இப்படத்தை மிகப்பெரிய அளவில் வரவேற்கவும் ரசிகர்கள் திட்டம் போட்டு வருகின்றனராம்.

 


Post your comment





Related News
மெர்சல், தீரன் அதிகாரம் ஒன்று, அறம் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரங்கள் என்ன?
அடக்கமான சீரியல் நடிகை செண்பாவா இது? - வைரலாகும் புகைபடத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
ஏழை மக்களுக்கு " இணைந்த கரங்கள் " அறக்கட்டளை மூலமாக உதவிகளை செய்த பப்ளிக் ஸ்டார்.!
குத்தாட்டம் போட சென்னை வருகிறார் சன்னிலியோன்
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அடுத்த படம்
`டிக் டிக் டிக்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான்: கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து
கவர்ச்சி படத்தை வெளியிட்ட வித்யுலேகா
மெர்சல் படத்தின் அந்த பாடல் இன்னும் மண்டைக்குள் ஓடுகிறது! லேட்டஸ்ட் ஹீரோயினின் பாராட்டு
மெர்சலை பின்னுக்கு தள்ளிய தீரன், வசூல் சாதனை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions