ஏ.ஆர். முருகதாஸின் படம் செய்த சாதனை- கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

Bookmark and Share

ஏ.ஆர். முருகதாஸின் படம் செய்த சாதனை- கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

ஏ.ஆர். முருகதாஸ் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி வருகிறார்.

தற்போது அவருடைய இயக்கத்தில் மகேஷ் பாபு தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் படம் நடித்து வருகிறார். இப்படத்திற்கு படக்குழு SPYDER என்று பெயரிட்டுள்ளனர். கடந்த 12ம் தேதி மாலை இப்பட ஃபஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் மாஸ் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தின் ஃபஸ்ட் மிக வேகமாக 1 மில்லியன் பார்வையாளர்களை பெற்றிருக்கிறது, அதோடு 50K லைக்ஸ்ஸையும் பெற்றிருக்கிறது. இதில் இருந்து ரசிகர்கள் படத்தை பெரிதும் எதிர்ப்பார்க்கிறார்கள் என்பது படக்குழுவிற்கு பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.

 


Post your comment





Related News
மகேஷ் பாபுவின் ஸ்பைடர் தமிழ் டப்பிங் படமா?
தல 58 குறித்த முக்கிய தகவல் லீக் - இயக்குனர் இவர் தானாம்.!
தீபாவளிக்கு மெர்சலுடன் எத்தனை படங்கள் மோதுகின்றன? - இறுதி கட்டத் தகவல்.!
ஓவியாவால் திணரப்போகும் OMR - விஷயம் என்ன தெரியுமா?
வரலாற்றிலேயே முதல் முறையாக மெர்சல் படைத்த மிக பிரம்மாண்ட சாதனை - மாஸ் தகவல்.!
நான் பண்ண லவ் டார்ச்சர் தான் சாண்டி பிரிய காரணம் - காஜல் ஓபன் டாக்.!
எது தான்யா உங்க சொந்த படம்? - அட்லீயை அப்செட்டாக்கிய தல ரசிகர்கள்.!
ப்ளூவேல் கேமை விட கொடூரமாக மாறிய பிக் பாஸ் - அதிர்ச்சி புகைப்படம் உள்ளே.!
4 வயது குழந்தைக்கு அம்மாவான சாய் பல்லவி - யார் படத்தில் தெரியுமா?
மெர்சல் பிரச்சனை தீர்ந்து வெளிவருமா? - விஜய் மேனேஜர் பரபரப்பு பேட்டி.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions