தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சாதனை!

Bookmark and Share

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் சாதனை!

தெலுங்கு சினிமாவின் முன்ணனி நடிகர் மகேஷ் பாபு மிகவும் பிரபலமானவர். பல படங்களில் நடித்துவரும் இவர் தற்போது ஸ்பைடர் என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தின் First Look சமீபத்தில் வெளியானது. இதை இணையதளத்தின் 20 லட்சம் (2 மில்லியன்) ரசிகர்கள் பார்த்துள்ளனர்.

எஸ்.ஜே.சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி, ரகுல் பிரீத் சிங், பரத் ஆகியோர் இந்த படத்தைல் நடிக்க ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.

 


Post your comment





Related News
மெர்சல், தீரன் அதிகாரம் ஒன்று, அறம் படத்தின் பாக்ஸ் ஆபீஸ் வசூல் நிலவரங்கள் என்ன?
அடக்கமான சீரியல் நடிகை செண்பாவா இது? - வைரலாகும் புகைபடத்தால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
ஏழை மக்களுக்கு " இணைந்த கரங்கள் " அறக்கட்டளை மூலமாக உதவிகளை செய்த பப்ளிக் ஸ்டார்.!
குத்தாட்டம் போட சென்னை வருகிறார் சன்னிலியோன்
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அடுத்த படம்
`டிக் டிக் டிக்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான்: கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து
கவர்ச்சி படத்தை வெளியிட்ட வித்யுலேகா
மெர்சல் படத்தின் அந்த பாடல் இன்னும் மண்டைக்குள் ஓடுகிறது! லேட்டஸ்ட் ஹீரோயினின் பாராட்டு
மெர்சலை பின்னுக்கு தள்ளிய தீரன், வசூல் சாதனை







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions