மகேஷ் பூபதி தயாரிப்பில் ரிச்சா சத்தா

Bookmark and Share

மகேஷ் பூபதி தயாரிப்பில் ரிச்சா சத்தா

சலோ டில்லி படத்தின் மூலம் பாலிவுட்டில் தயாரிப்பாளராக அறிமுகமான முன்னணி டென்னிஸ் நட்சத்திரம் மகேஷ் பூபதி, அடுத்ததாக, அபி நஹின் டு கபி நஹின் படத்தை தயாரித்தார். இந்த படம், இன்னும் திரைக்கு வரவில்லை.

இந்நிலையில், ரிச்சா சத்தா மற்றும் அலி பைசல் முன்னணி வேடங்களில் நடிக்கும் படத்தை, மகேஷ் பூபதி தயாரிக்க உள்ளார். ரிவென்ஜ் த்ரில்லர் படமாக, இப்படம் உருவாக உள்ளது.


Post your comment





Related News
விஸ்வாசம் படத்தில் இணைந்த தெலுங்கு நடிகர்
ரஜினி கட்சியில் நடிகைக்கு பதவி - சிங்கப்பூர் மன்ற செயலாளராக நியமனம்
மொரிசியசில் தேவி 2 படப்பிடிப்பை ஆரம்பித்த பிரபுதேவா
நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சர்கார் சர்ப்ரைஸ் - முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கும் பி.எஸ்.மித்ரன்
படங்களில் நடிக்கக் கூடாது - சிம்புவுக்கு எதிராக தயாரிப்பாளர் மீண்டும் புகார்
விக்ரம், விஜய்யை தொடர்ந்து பிரபல நடிகருடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்
கணவருக்கு சிறப்பு பரிசளிக்கும் சமந்தா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions