நைட் கிளப்பில் கண்ட இடத்தில் கை வைத்தவனை ஓங்கி அறைந்த பிரபல நடிகை!

Bookmark and Share

நைட் கிளப்பில் கண்ட இடத்தில் கை வைத்தவனை ஓங்கி அறைந்த பிரபல நடிகை!

பாலிகா உள்ளிட்ட பிரபல இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்றவர் மாஹி விஜ். இவர் சக தொலைக்காட்சி நடிகரான ஜெய் பனுசாலியை காதலித்து திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.இவர்கள் இருவரும் அண்மையில் ஒரு நைட் கிளப்பிற்கு சென்றுள்ளனர்.

அங்கு மாஹியை ஒரு வாலிபன் கண்ட இடத்தில் தொட்டு டார்ச்சர் செய்துள்ளான். உடனே மாஹி அவனை ஓங்கி அறைந்துள்ளார். எனினும் கணவனை அழைப்பதற்குள் அவன் தப்பி ஓடியுள்ளான்.


Post your comment





Related News
மெர்சல் படத்தின் அந்த பாடல் இன்னும் மண்டைக்குள் ஓடுகிறது! லேட்டஸ்ட் ஹீரோயினின் பாராட்டு
மெர்சலை பின்னுக்கு தள்ளிய தீரன், வசூல் சாதனை
மெர்சல் படம் குறித்து கேப்டன் விஜயகாந்த் அதிரடி கருத்து - என்ன சொல்றாரு பாருங்க.!
மெர்சல் படத்திற்காக மெட்ராஸ் ஐஐடி'யில் குவிந்த கூட்டம்
தெலுங்கு மெர்சலுக்கு இப்படியொரு நிலைமையா? - அதிர்ச்சியில் ரசிகர்கள்.!
மெர்சலை தொடர்ந்து அடுத்த பிரமாண்டம் இவருடன் தான், அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்திய அளவில் டாப்-5 லிஸ்டில் முதலிடம் பிடித்த மெர்சல் - எதில் தெரியுமா?
தளபதி-62 படத்தில் விஜய் இதை பற்றி தான் பேசப் போகிறாரா? - கசிந்தது ரகசியம்.!
விஜய் சேதுபதி, கவுதம் கார்த்திக் குறித்து மனம்திறந்த நிகாரிகா
'டிராபிக் ராமசாமி' திரைப்படத்தில் விஜய் ஆண்டனி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions