ஓரினசேர்க்கைக்காக பிரபல நடிகை கூறிய தகவலால் வந்த சர்ச்சை! யார் அந்த நடிகர்கள்

Bookmark and Share

ஓரினசேர்க்கைக்காக பிரபல நடிகை கூறிய தகவலால் வந்த சர்ச்சை! யார் அந்த நடிகர்கள்

தற்போது நடைமுறையில் ஓரினச்சேர்க்கை மீதான கருத்துக்கள் பல்வேறு விதமாக எடுத்து வைக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஒரு சில சினிமா பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அண்மையில் பாலிவுட் சினிமாவை சேர்ந்த இளம் நடிகை மஹிகா சர்மா அதற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவில் பல சூப்பர் ஸ்டார்கள் அப்படியான தொடர்பு வைத்துள்ளார்கள். இந்த மாதரியான உறவுகள் வசதியாகவும், சிறப்பாகவும் இருக்கும்.

இந்த சமூகத்திற்கு எதிராக இருப்பவர்கள் பாலியல் வன்மம் செய்பவர்களை நன்றாக கவனிக்கிறார்கள். பாலிவுட் சினிமாவை சேர்ந்த சில நல்ல மனித உள்ளங்கள் இதை பற்றி நன்கு புரிந்து வைத்துள்ளார்கள் என கூறியுள்ளார். மேலும் அவர் சூப்பர் ஸ்டார்கள் என பொதுவாக குறிப்பிட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது.


Post your comment





Related News
முதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா! இளம் நடிகையின் புகைப்படம்
இப்படியா கவர்ச்சியை காட்டுவாங்க? நடிகையால் ஷாக்கான ரசிகர்கள்!
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.!
படு கவர்ச்சியால் ரசிகர்களிடம் அசிங்கப்பட்ட பிரபல முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
சகநடிகரை காலணியால் தாக்கிய டிவி நடிகர்
குடிபோதையில் விமானத்தில் சண்டைபோட்ட பிரபல காமெடி நடிகர்
ஷாருக்கானின் ரொமான்ஸ் படம் இவ்வளவு ரூபாய்க்கு விலை போனதா?
என்னை கண்ட கண்ட இடங்களில் தொட்டு கஷ்டப்படுத்தினார் - பிரபல இயக்குனர் மீது அனுஷ்கா சர்மா குற்றசாட்டு
அனுஷ்காவுடன் நைசா உத்தரகண்ட் சென்ற கோஹ்லி: ட்வீட் போட்டு ஊருக்கே தெரிவித்த 'சி.எம்.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions