மகிமா நம்பியாருக்கு இப்படி ஒரு ஆசையா?

Bookmark and Share

மகிமா நம்பியாருக்கு இப்படி ஒரு ஆசையா?

மகிமா நடிப்பில் சமீபத்தில் வெளியான அண்ணனுக்கு ஜே அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது.

விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அசுரகுரு மற்றும் ஜீ.வி.பிரகாஷ் ஜோடியாக ஐங்கரன் மற்றும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகும் கிட்னா படங்களில் நடித்துக் கொண்டே கல்லூரிக்கும் சென்று வருகிறார். 

மகிமா அளித்த பேட்டியில் இருந்து, ‘இப்போ எம்.ஏ இங்கிலீஷ் படிச்சுட்டு இருக்கேன். நடிக்கிறதைத் தவிர எனக்கு டான்ஸ் பிடிக்கும். முறைப்படி கிளாசிக்கல் டான்ஸ் பயிற்சி எடுத்திருக்கேன்.

ஆனா, இதுவரை எனக்கு நல்லா டான்ஸ் பண்றதுக்கான வாய்ப்பு சினிமாவில் கிடைக்கவில்லை. ஒரு படத்துலயாவது ஹை எனர்ஜியுடன் குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடணும்னு ரொம்ப ஆசை’ என்று தனது ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார். 


Post your comment





Related News
மிகவிரைவில் வெளியாகவிருக்கும் விருவிருப்பான படம் "தடம்"
தர லோக்கல் கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்த மகிமா
'அண்ணனுக்கு ஜே ' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு
ஜி.வி.பிரகாசுடன் நடித்தது ஜாலியாக இருந்தது: மகிமா நம்பியார்
த்ரில்லர் படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாகும் மகிமா நம்பியார்
குற்றம்-23 நான்கு நாட்களில் இத்தனை கோடி வசூலா? அருண் விஜய் வேற லெவல்
என்னுடைய கனவு நாயகன் அஜித் போல் இருக்க வேண்டும்- பிரபல நாயகி
ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியான சாட்டை நடிகை
பொங்கல் அன்று வெளியாகிறது ‘குற்றம் 23’
டோலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகும் மகிமா








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions