என்னுடைய கனவு நாயகன் அஜித் போல் இருக்க வேண்டும்- பிரபல நாயகி

Bookmark and Share

என்னுடைய கனவு நாயகன் அஜித் போல் இருக்க வேண்டும்- பிரபல நாயகி

அஜித்தின் புகழ் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ரசிகர்களை தாண்டி சினிமா பிரபலங்களிலும் அஜித் அவர்களுக்கு நிறைய ரசிகர்கள் வந்துவிட்டனர்.

இந்நிலையில் மலையாளம், தமிழ் என இரண்டு மொழிகளிலும் நடித்து வந்த மஹீமா நம்பியார் அண்மையில் ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார்.

அதில் உங்களுடைய கனவு நாயகன் எப்படி இருக்க வேண்டும் என தொகுப்பாளர் கேட்க, அதற்கு மஹீமா அஜித் போல் இருக்க வேண்டும். சால்ட் அன் பெப்பர் லுக்கில் மிகவும் கியூட்டாக இருப்பார் என்றார்.


Post your comment





Related News
கால்பந்து விளையாட்டு கதையில் விஜய்?
‘பாத்டப்பில் ஸ்ரீதேவியின் கால்கள்’.. மீண்டும் சர்ச்சையில் பிரியா வாரியார்.. போனி கபூர் நோட்டீஸ்
பேட்டயா? விஸ்வாசமா? சிம்புவின் அதிரடி பதில்!
எல்லாம் கடவுள் கையில் - அஜித்
வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்
சிவகார்த்திகேயன் பட இயக்குனர் படத்தில் விஜய் சேதுபதி
சமந்தாவின் வயதான தோற்றத்தில் நடிப்பவர் இவரா?
கமல் கட்சியில் சேர ஆர்வம் இருக்கிறது - ஷகிலா
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
எனக்கு இப்போ அந்த ஆசை இல்லை - கீர்த்தி சுரேஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions