மய்யத்தில் நடிக்கும் நிஜ ஜோடி!

Bookmark and Share

மய்யத்தில் நடிக்கும் நிஜ ஜோடி!

ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் கதை, திரைக்கதை எழுதி தயாரிக்க, ஆதித்யா பாஸ்கர்  இயக்க 22 பேர் புதுமுக நடிகர்களுடன் மய்யம் படம் வெளிவருகின்றன.

இந்த படத்தின் ஆடியோவை  அண்மையில் கமல் வெளியிட்டார். இந்த படத்தில் நடித்திருப்பவர்களில் ரோபோ ஷங்கர் மட்டுமே ஏற்கனவே ரசிகர்களுக்கு அறிமுகமானவர். மற்றவர்கள் அனைவருமே புதியவர்கள்தான்.

இவர்களில் குறிப்பிட்டத்தக்கவர்கள் குமரன், சுகாசினி குமரன் இருவரும் கணவன் மனைவியாம். . ஏற்கனவே இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் என்பதால், இருவரையும் காதலர்களாக நடிக்க வைத்துள்ளனர். இதனால் காட்சிகளில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்களாம்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions