மெர்சல் படத்திற்கு ஏற்பட்டது பிரச்சனை இல்ல பிரீ ப்ரோமோஷன் - கலாய்த்து தள்ளிய பிரபல நடிகர்.!

Bookmark and Share

மெர்சல் படத்திற்கு ஏற்பட்டது பிரச்சனை இல்ல பிரீ ப்ரோமோஷன் - கலாய்த்து தள்ளிய பிரபல நடிகர்.!

தளபதி விஜயின் மெர்சல் படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் இருந்த ஜி.எஸ்.டி தொடர்பான காட்சிகளை நீக்க கூறி மத்திய அரசு மிரட்டி வந்தது.

இதனை பற்றி பல பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் தற்போது பிரபல நடிகரான மயில் சாமி மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி தொடர்பான காட்சிகளில் எந்த தவறும் இல்லை. மக்கள் சொல்லும் கருத்துகள் தான் இடம் பெற்றுள்ளன.

அதை நீக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை என கூறியுள்ளார்,மேலும் பா.ஜ.க செய்த பிரச்சனையால் மெர்சல் படத்திற்கு உலக அளவில் நல்ல விளம்பரம் கிடைத்துள்ளது. இதே போல் தயவு செய்து அனைத்து படங்களுக்கும் பிரச்சனை செய்யுங்கள், தயாரிப்பாளர்கள் நல்ல லாபம் அடையட்டும் என கூறியுள்ளார்.


Post your comment





Related News
படப்பிடிப்பில் விஜய் சொன்ன விசியம் - குஷியான வைஷாலி.!
அஜித் பிறந்தநாளைக்கு விஜய் ரசிகர்கள் செய்த வேலையை பாருங்க - புகைப்படம் உள்ளே !
மாணவிகளை பாலியலுக்கு அழைத்த பேராசிரியை, விஜய் சொன்னது நடந்து போச்சு - கலங்கும் பெற்றோர்கள்.!
சீரிய சிம்புக்கு குவியும் கர்நாடக மக்களின் ஆதரவு - வைரலாகும் புகைப்படங்கள்.!
கடலில் இறங்கி போராட்டம் நடத்திய விஜய் ரசிகர்கள், என்னாச்சு? - வைரலாகும் புகைப்படங்கள்.!
பிரபலத்திற்கு ப்ரேஷர் கொடுக்கும் அஜித் ரசிகர்கள்
விஜய் ரசிகர்களுக்கு இன்னும் ஒரு கொண்டாட்டம்!
விஸ்வரூபம் எடுத்த விவேகம், திணற விட்ட விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
கொளுத்த தொடங்கிய வெயில், களத்தில் இறங்கிய விஜய் ரசிகர்கள் - புகைப்படத்தை பாருங்க.!
போராட்டத்தில் குதித்த விஜய் ரசிகர்கள், நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions