மெயின் அவுர் சார்லஸ் ஜூனில் ரிலீஸ்

Bookmark and Share

மெயின் அவுர் சார்லஸ் ஜூனில் ரிலீஸ்

பிரவல் ராமன் இயக்கத்தில் ரன்தீப் ஹோடா நடிப்பில் உருவாகியுள்ள மெயின் அவுர் சார்லஸ் படம், ஜூன் மாதம் 26ம் தேதி வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிகினி கில்லர் சார்ல்ஸ் ஷோப்ராஜின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. கிரைம் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இதில், ரன்தீப் ஹோடா வில்லன் கேரக்டரிலும், ரிச்சா சத்தா மற்றும் அடில் ஹூசைன் முன்னணி கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

பாங்காங், டில்லி, பட்டாயா, கோவா, மும்பை மற்றும் உதய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.


Post your comment





Related News
'கழுகு-2' படத்தை தொடர்ந்து கிருஷ்ணா நடிக்கும் 'திரு.குரல்'..!
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
ஸ்ரீரெட்டி போல பிரபல நடிகை பூனம் கவுர் புதிய புகார்
நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..!
தமிழாற்றுப்படை : செயங்கொண்டார் குறித்து கவிஞர் வைரமுத்து கட்டுரை அரங்கேற்றுகிறார்
ஸ்ரீரெட்டியை தொடர்ந்து இயக்குனர் மீது நடிகை பூனம் கவுர் புகார்
மீண்டும் புதுப்படத்துக்காக லைகாவுடன் இணைந்த ஏ.ஆர். முருகதாஸ்
9-வது பெங்களூரு சர்வதேச திரைப்பட விழா பிப்ரவரி மாதம் நடக்கிறது
சார்மியின் கையை பிடித்து இழுத்து ரசிகர் ரகளை
படம் தயாரித்து நஷ்டமடைந்த சார்மி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions