சல்மான்கானுக்கு ஆதரவாக மேஜர் ரவியின் குரல்..?

Bookmark and Share

சல்மான்கானுக்கு ஆதரவாக மேஜர் ரவியின் குரல்..?

சல்மான்கான் குடித்துவிட்டு வண்டி ஒட்டி விபத்து ஏற்படுத்திய வழக்கு, அதனால் ஐந்து வருட சிறை தண்டனை கிடைத்தது எல்லாம் அனைவருக்கும் தெரிந்தது தானே... இதில் சல்மான்கானுக்கு ஆதரவாக, எதிர்ப்பாக பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.. மலையாள நடிகர் சுரேஷ்கோபி கூட சல்மான்கானுக்கு இந்த தண்டனை அவசியம் தான் என கருத்து கூறியிருந்தார்.

அதேசமயம் ராணுவ கட்டுப்பாட்டில் பணியாற்றிவிட்டு வந்து, தற்போது மலையாள சினிமாவில் படங்களை இயக்கிவரும் மேஜர் ரவியின் கருத்தோ வேறுமாதிரி இருக்கிறது.

“சாலையோர நடைபாதை என்பது மக்கள் படுத்து உறங்குவதற்கானது அல்ல., அதற்கு அவர்களுக்கு உரிமையும் இல்லை.. விபத்து என்பது சாலைகளில் எப்போது எப்படி நடைபெறும் என தெரியாது.

நடைபாதைகளில் மக்கள் படுத்து உறங்குவதையும் நடைபாதைகளில் கடை வைத்து வியாபாரம் செய்வதையும் தடுத்து அவர்களுக்கு அரசு மாற்று ஏற்பாடு செய்யவேண்டும்.

அப்போதுதான் இதுபோன்ற விபத்துக்களை தடுக்கமுடியும்” என மேஜர் ரவி கூறியுள்ள்ளார். இதன்மூலம்  சல்மான்கானுக்கு ஆதரவாக அவர் பேசியுள்ளதாகவே தெரிகிறது.

 


Post your comment





Related News
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
முக்கியமான நாளில் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்ட மோகன் ராஜா
ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா..? ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
இந்தியன்-2 கதையை கேட்டு மெய் சிலிர்த்து விட்டேன், முன்னணி டெக்னிஷியன் ஓபன் டாக்
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
முதல்வராக முயற்ச்சிக்கும் விஜய் - பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி.!
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
பாரிஸ் பாரிஸ் படப்பிடிப்பு முடிவடைந்தது - அக்டோபர் வெளியிடு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions