முத்தக் காட்சி வேண்டாம் தெறித்து ஓடும் மாகாபா.ஆனந்த்!

Bookmark and Share

முத்தக் காட்சி வேண்டாம் தெறித்து ஓடும் மாகாபா.ஆனந்த்!

காம்ரன் இயக்கத்தில் மா.கா.பா.ஆனந்த் , ஸ்ருஷ்டி டாங்கே நடிப்பில் உருவாகிவரும் படம் நவரச திலகம். இதில் மா.கா.பா. ஆனந்த் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் இளைஞனாகவும், ஸ்ருஷ்டி டாங்கே மருத்துவக் கல்லூரி மாணவியாகவும் நடிக்கிறார்கள். 

இந்த படத்தை பற்றி இயக்குநர் காம்ரன் கூறுகையில், “படத்தில் ஓரிடத்தில் முத்தக்காட்சி வைக்கப்பட இருந்தது. அந்த காட்சியில் நடிக்க சிருஷ்டி டாங்கே தயாராக இருந்தார். ஆனால் மா.கா.பா.ஆனந்த் நடிக்க மறுத்ததால், அந்த காட்சி படத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது எனக் கூறினார். 

இதுகுறித்து மாகாபா.ஆனந்த் கூறுகயில் “நம்மள பத்தி செய்தி வருதா அட சந்தோஷமுங்க, வெளிய கிசு கிசு, தீயா பரவும் செய்தினா ஓகே, ஆனால் வீட்ல அடி வாங்க முடியாதே.

அதுவும் இப்பதான் ஆரம்பகட்டம். எடுத்தோனயே எதுக்கு ரிஸ்க். கொஞ்ச கொஞ்சமா போவோம். பாட்டு சீன்ல ஒரு ஃப்லோவுல வந்தா ஓகே, தனியா கிஸ் சீன்’னா வீட்ல அடி பிரிச்சுருவாய்ங்க. அதான் நடிக்க மறுத்துட்டேன். அதுவும் சீன் வேற கொஞ்சம் கசமுசாவா இருந்துச்சு பாஸ்“ என்கிறார்.


Post your comment





Related News
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
நாகினி சீரியல் கவர்ச்சி நடிகைக்கு கிடைத்த பெரும் வரவேற்பு! ரசிகர்கள் அதிர்ச்சி
கயல் ஆனந்தியின் கால்களை ரசித்த இசையமைப்பாளர்!
கந்து வட்டி கொடுமையால் கலங்கி நிற்கும் பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
‘பசங்க’ பாண்டியின் நடிப்பை பார்த்து கால்ஷீட் கொடுத்த ‘கயல்’ ஆனந்தி
2 கன்டிஷன் போடும் ஆனந்தி: கடுப்பில் பல்லை கடிக்கும் தயாரிப்பாளர்கள்
ஆனந்தியின் செருப்பை தேடி அலைந்த கதாநாயகன் - என்ன கொடுமை இது!
கயல் ஆனந்தியை காதலிக்கும் யோகி பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions