சென்சாரில் ‘யூ’ பெற்ற நவரச திலகம்!

Bookmark and Share

சென்சாரில் ‘யூ’ பெற்ற நவரச திலகம்!

பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து நடிகராக மாறியுள்ள மா.கா.பா ஆனந்த் ஹீரோவாக நடித்திருக்கும் நகைச்சுவை திரைப்படம் நவரச திலகம். நேற்று சென்சார் செய்யப்பட்ட இப்படத்துக்கு சென்சாரில் யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.

இதைதொடர்ந்து இப்படம் வரும் பிப்ரவரி 19-ம் தேதி வெளியாவது உறுதியாகியுள்ளது. மா.கா.பா ஆனந்த் ஜோடியாக இதில் ஸ்ருஷ்டி டாங்கே நடித்துள்ளார். கருணாகரன், ஜெயப்பிரகாஷ், மீரா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 


Post your comment





Related News
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
நாகினி சீரியல் கவர்ச்சி நடிகைக்கு கிடைத்த பெரும் வரவேற்பு! ரசிகர்கள் அதிர்ச்சி
கயல் ஆனந்தியின் கால்களை ரசித்த இசையமைப்பாளர்!
கந்து வட்டி கொடுமையால் கலங்கி நிற்கும் பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
‘பசங்க’ பாண்டியின் நடிப்பை பார்த்து கால்ஷீட் கொடுத்த ‘கயல்’ ஆனந்தி
2 கன்டிஷன் போடும் ஆனந்தி: கடுப்பில் பல்லை கடிக்கும் தயாரிப்பாளர்கள்
ஆனந்தியின் செருப்பை தேடி அலைந்த கதாநாயகன் - என்ன கொடுமை இது!
கயல் ஆனந்தியை காதலிக்கும் யோகி பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions