ஜுலை 7-ல் வெளியாகும் தல ரசிகனின் அட்டி!

Bookmark and Share

ஜுலை 7-ல் வெளியாகும் தல ரசிகனின் அட்டி!

சிவகார்த்திகேயனை தொடர்ந்து விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் மா.கா.பா. ஆனந்த். நவரச திலகம் படத்தை தொடர்ந்து இவர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் அட்டி.

இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் இப்படம் வரும் ஜூலை 7-ல் திரைக்குவரும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜயபாஸ்கர் இயக்கியிருக்கும் இப்படத்தில் மா.கா.பா ஜோடியாக அஸ்மிதா நடித்துள்ளார். அஞ்சாதே, நாடோடிகள் புகழ் சுந்தர் சி பாபு இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படத்தில் மா.கா.பா. ஆனந்த் ‘தல’ ரசிகராக நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.

 


Post your comment





Related News
5 வருடங்களில் கயல் ஆனந்திக்கு இது முதல்முறை
கமர்ஷியல் மற்றும் திரில்லர் பிண்ணனியில் உருவாகும் அதர்வா நடிப்பில் "குருதி ஆட்டம்"..!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
நாகினி சீரியல் கவர்ச்சி நடிகைக்கு கிடைத்த பெரும் வரவேற்பு! ரசிகர்கள் அதிர்ச்சி
கயல் ஆனந்தியின் கால்களை ரசித்த இசையமைப்பாளர்!
கந்து வட்டி கொடுமையால் கலங்கி நிற்கும் பிரபல நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
‘பசங்க’ பாண்டியின் நடிப்பை பார்த்து கால்ஷீட் கொடுத்த ‘கயல்’ ஆனந்தி
2 கன்டிஷன் போடும் ஆனந்தி: கடுப்பில் பல்லை கடிக்கும் தயாரிப்பாளர்கள்
ஆனந்தியின் செருப்பை தேடி அலைந்த கதாநாயகன் - என்ன கொடுமை இது!
கயல் ஆனந்தியை காதலிக்கும் யோகி பாபு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions