மேலும் ஒரு பாடலா? பைரவா ரசிகர்களுக்கு போனஸ் விருந்து

Bookmark and Share

மேலும் ஒரு பாடலா? பைரவா ரசிகர்களுக்கு போனஸ் விருந்து

பைரவா படத்திற்காக விஜய் பேன்ஸ் அனைவரும் வெயிட்டிங். ஜனவரி 12ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே உள்ளது.

ஏற்கனவே சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளிவந்த பைரவா படத்தின் ஆல்பம் சூப்பர் ஹிட் ஆனது. குறிப்பாக 'வரலாமே வரலாம் வா.. பைரவா' பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் படத்திற்காக புதிதாக ஒரு போனஸ் பாடலை உருவாகியுள்ளதாக பாடலாசிரியர் விவேக் கூறியுள்ளார். மேலும் இந்த பாடல் மெலோடியாக இருக்கும் எனவும் கூறியுள்ளார் அவர்.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions