கமல் அரசியல் கட்சி கொடியில் ஒளிந்திருக்கும் முக்கிய ரகசியம் !

Bookmark and Share

கமல் அரசியல் கட்சி கொடியில் ஒளிந்திருக்கும் முக்கிய ரகசியம் !

உலகநாயகன் கமல்ஹாசன் இன்று மதுரையில் தனது அரசியல் பயணத்தை மிகப்பெரிய மாநாட்டில் துவங்கினார். அதுமட்டுமில்லாமல் தனது அரசியல் கட்சியின் கொடியை மக்களிடம் அறிமுகப்படுத்தினார்.

குறிப்பாக கட்சியின் கொடியில் இருக்கும் 6 கைகள் தென்னிந்தியாவில் 6 மாநிலத்தை குறிக்கும் நன்கு உற்று பார்த்தால் தென்னிந்தியாவின் வரைப்படம் தெரியும் என்று கமல் தனது உரையில் கூறினார்.

அதே போல் Maiam எப்படி படித்தாலும் ஒரே வார்த்தையை தான் குறிக்கும்.

 


Post your comment





Related News
டாக்டர் கலைஞர் கருணாநிதி மரணம் நடிகர் சங்கம் இரங்கல் செய்தி!
அனைத்து நடிகர்களையும் பின்னுக்கு தள்ளிய கமல்ஹாசன்! காரணம் இதுதானாம்
பிக்பாஸ் கமல்ஹாசனின் அடுத்த சாதனை! ரசிகர்கள் குஷி
உலகநாயகன் கமல்ஹாசன் கட்சியில் இணைந்த புதுவை மக்கள்...!
மாணவர்கள் அரசியல் விழிப்புணர்வு கொள்ள வேண்டும். - கமல்ஹாசன் வேண்டுகோள்
யாருப்பா அந்த ஸ்தபாகத் தலைவர்? கமல்ஹாசனை கலாய்க்கும் நெட்டிசன்கள் - புகைப்படம் உள்ளே.!
ரூ 600 கோடியைத் தாண்டியது பாகுபலி 2 வசூல்... வார நாட்களிலும் க்யூவில் காத்திருக்கும் மக்கள்!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு ஏமாற்றமா?
விஜய் அரசியலுக்கு வர வேண்டும்!- சீமான் விருப்பம்
நவீன சரஸ்வதி சபதம் படத்திற்கு எதிராக போலீசில் புகார்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions