முன்னாள் பிரபல நடிகை ஆட்டோ ஓட்டுகிறார்

Bookmark and Share

முன்னாள் பிரபல நடிகை ஆட்டோ ஓட்டுகிறார்

யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியுமா முன்னாள் பிரபல நடிகை மாலாஸ்ரீயை. அவர் தெலுங்கில் அறிமுகமான பிரேம கைடி படத்தை தான் மறக்க முடியுமா.

அந்த படத்தில் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்தது பிரபல இயக்குநர் சத்யநாராயணா ஆகும்.  அதன் பிறகு பிரபல நடிகையாக  வலம் வந்த மாலாஸ்ரீ பின்னர் கன்னடத்திலும் கால் பதித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பெற்றார்.

அவர் தற்போது நடித்து வரும் கங்கா என்ற  படத்தில் தான் ஆட்டோ ஓட்டுகிறார். அந்த படத்தில் அவருக்கு ரங்கெலி ராணி என்ற கதாபாத்திரமாம். அடுத்த ஆட்டோ ராணி ரெடியா?

 


Post your comment





Related News
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!
தளபதி விஜய் குறித்து ஸ்ரீரெட்டி கூறிய கருத்து..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions