கன்னடத்து கிரண்பேடி தமிழில் வருகிறார்

Bookmark and Share

கன்னடத்து கிரண்பேடி தமிழில் வருகிறார்

2009ம் ஆண்டு வெளியான கன்னடப் படம் கிரண்பேடி. இதில் மாலாஸ்ரீ கிரண்பேடி மாதிரி துணிச்சலான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். ஸ்ரீனிவாச மூர்த்தி, ரங்கயனா ராகு, ஆஷிஷ் வித்யார்த்தி முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.

அம்சலேகா இசை அமைத்திருந்தார். ஓம்பிரகாஷ்ராவ் இயக்கி இருந்தார். ராமு எண்டர் பிரைசஸ் தயாரித்திருந்தது. அரசியல்வாதிகள், சமூக விரோதிகளை எதிர்த்து போராடும் ஒரு வீரமிக்க பெண் போலீஸ் அதிகாரியின் கதை.

5 வருடங்களுக்கு பிறகு தற்போது இந்தப் படம் தமிழில் டப் செய்யப்பட்டு அதே பெயரில் வெளிவருகிறது. ஹீரோயின் சப்ஜெக்டான 36 வயதினிலே வெற்றி பெற்றிருக்கும் இந்த சூழ்நிலையில் கிரண்பேடியை களம் இறக்குகிறார்கள். ஸ்ரீ சாய் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் பொன்.வேலாயுதம், ரத்னகுமார் ஆகியோர் வருகிற 5ந் தேதி வெளியிடுகிறார்கள். 

 


Post your comment





Related News
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சுவிட்சர்லாந்தில் நடிகை ஸ்ரீதேவிக்கு சிலை
அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
ஸ்ரீரெட்டி படத்துக்கு எதிர்ப்பு - தடை கேட்டு இயக்குநர் வாராகி கடிதம்
எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்
ஸ்ரீரெட்டி கூறியது சரியல்ல - நடிகை ப்ரியா பவானிசங்கர் பேட்டி
மிரட்டல் மூலம் பணம், பட வாய்ப்பு பெற ஸ்ரீ ரெட்டி முயற்சிக்கிறார் - வாராகி குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions