சின்னத்திரையில் மலைக்கா அரோரா கான்

Bookmark and Share

சின்னத்திரையில் மலைக்கா அரோரா கான்

பாலிவுட் திரையுலகில் நடிப்பதோடு மட்டுமல்லாது, கணவர் அர்பாஜ் கானுடன் இணைந்து, படங்களையும் தயாரித்து வரும் மலைக்கா அரோரா கான், டி.வி. நிகழ்ச்சிகளையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.

இந்தியாஸ் காட் டேலன்ட் என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றுள்ள நிலையில், மலைக்கா கூறியதாவது, டி.வி.தான் மனிதர்களின் உண்மையான வாழ்க்கை நிலையை எடுத்துரைப்பதாக உள்ளது.

இதில் நாம் எதையும் போலியாக செய்துவிட முடியாது என்று கூறியுள்ளார். டாலி கி டோலி படத்தில் இடம்பெற்றிருந்த பேஷவ் கதம் பாடலுக்கு, சமீபத்தில், மலைக்கா அரோரா கான், டி.வி. நிகழ்ச்சி ஒன்றில் நடனம் ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 


Post your comment





Related News
ரூ.1,000 கோடியில் தயாராகும் படத்தில் அமீர்கான், பிரபாஸ்
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
தல அஜித் படத்தை பார்த்து வியந்து போன ஷாருக்கான், என்ன படம் தெரியுமா..?
பணம் செல்லாமைக்குப் பின், சினிமா நாசம், விவசாயம் நாசம், எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின்" மேக் இன் இண்டியா" திட்டமா?" படித்தவுடன் கிழித்து விடவும்" ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!
பாலிவுட் ஹீரோவுடன் பா.ரஞ்சித்தின் அடுத்த படம்?
என் ஓட்டு இவருக்குதான்! பிக்பாஸ் பற்றி பேசிய நடிகர் பிரபு
ரஜினி, விஜய் அரசியலை தாண்டி அஜித் வந்தால் இப்படி ஆகிவிடும்- பிரபலத்தின் ஹாட் டாக்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
ஷாருக்கான் பட டீசரை வெளியிட்ட தனுஷ்
கொலை திட்டம் எதிரொலி: நடிகர் சல்மான்கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions